Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனிக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை ஹோலோகாஸ்ட் ஞாபகாரத்த நினைவிடம் மற்றும் யூத அருங்காட்சியகத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சரகளான ரவி கருணாநாயக்க, தயா கமகே, மலிக் சமரவிக்கரம மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோரும் இதன்போது உடன் இருந்தனர். (படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)




23 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
51 minute ago
2 hours ago