2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நூற்றாண்டில் நடைபவனி...

Gavitha   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ரீ.எம்.பாரிஸ்

மட்-ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு செய்த நடை பவனி நிகழ்வு, நேற்று சனிக்கிழமை (17) நடைபெற்றது.

இந்நடைபவனியில், கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டதுடன், பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X