2025 மே 26, திங்கட்கிழமை

நூறு வருடப் பழமை சரிந்தது...

Princiya Dixci   / 2016 ஜூன் 24 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்-டிக்கோயாவை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 100 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30க்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

படங்கள்: மு.இரமசந்திரன், எஸ்.கணேசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X