2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

நிலம் தாழிறங்கியது

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

கித்துள்கலை பொல்பிட்டிய கிராமத்தில்  மீண்டும் நீலம் தாழிறங்கியுள்ளதாக  கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்
மேற்படி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் போட்லேண்ட்  நீர்மின் உற்பத்தி மின்சார நிலையத்துக்கான  சுரங்கப்பாதை அமைக்கும் பகுதியில், செவ்வாயக்கிழமை இரவு 12 மணியளவில் இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X