2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

நண்பேன்டா...

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்தியப் பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரன் ஆகியோர் பங்குபற்றிய 'நண்பேன்டா' இசை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

இந்த இசை நிகழ்ச்சி, யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு நடைபெற்றது. (படப்பிடிப்பு: எம்.றொசாந்த்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X