2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நத்தாரை வரவேற்பதற்காக 110 கிலோகிராம் கேக் தயாரிப்பு

Editorial   / 2017 நவம்பர் 09 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஷெல்ட்டன்

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் முதன்முறையாக சம்பிரதாயபூர்மவமான கேக், நுவரெலியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

110 கிலோகிராம் நிறைகொண்ட இந்தக் கேக்​கை, ஹோட்டலின் பணியாளர்கள் சுமார் 30 பேர் இணைந்து, நுவரெலியா பிளக்பூல் ஹோட்டலின் நீர்த்தடாகத்தின் மத்தியில் தயாரித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X