2025 மே 26, திங்கட்கிழமை

நல்லூர் நாடகத் திருவிழா...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

எம்.றொசாந்த்

நல்லூர் நாடகத் திருவிழா கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும்  25 ஆம் திகதி வரை நல்லூர் குறுக்கு தெருவில் உள்ள பாணான் குளத்துக்கு அருகில், செயற்றிறன் அரங்க இயக்கத்தின் திறந்த மேடையில், தினமும் மாலை 7 மணி முதல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அதில், தமிழ்நாட்டு கலைஞன் ஆடலரசு வேணுவின் பறையிசை, நாட்டார் கலைகளின் ஆற்றுகை சிறப்பு நிகழ்ச்சி, சிறுவர்  நாடகம் மற்றும் நவீன நாடகங்கள் என்பன நடைபெற்று வருகின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X