2025 ஜூலை 31, வியாழக்கிழமை

நல்லூரிலும் உண்ணாவிரதம்

George   / 2017 ஜனவரி 26 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

காணாமல் ஆக்கப்பட்டோரின் தகவல்களை வெளியிடக்கோரி, வவுனியாவில் இடம்பெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகின்றது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டோரின் உறவினர்கள், மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம்,  4 ஆவது நாளாகத் இன்றைய தினம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .