2025 மே 19, திங்கட்கிழமை

நலன் விசாரிப்பு...

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, அலுகொல்ல பகுதியில், இன்று (27) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்தார். இதேவேளை, விபத்து நடந்த இடத்தையும் அவர் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X