2025 மே 23, வெள்ளிக்கிழமை

நல்லிணக்கத்துடன்…

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை, சீனன்கோட்டைப் பகுதியிலான இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன், சீனன்கோட்டை பள்ளிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, பாஸியா ஜும்ஆ பள்ளிவாசல் சங்கத் தலைவர் அல்ஹாஜ் ராமிஸ் ஏ.கபூர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

(படப்பிடிப்பு: பீ.எம். முக்தார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X