Freelancer / 2023 மே 25 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினரும். மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும். ராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், அவர்களாலும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான இராசமாணிக்கம் இராஜபுத்திரன் சாணக்கியன், அவர்களாலும் விவசாயத் திணைக்களத்துக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நாற்றுமேடை அமைத்து நாற்றுக்கள் விற்பனை செய்யும் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கு தீர்வு காணும் பொருட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளரின் அனுசரணையுடன் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நாற்று மேடை உற்பத்தியாளர்களுக்கான தொழிநுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கு. விழிப்புணர்வு நிகழ்வு வியாழக் கிழமை (25.05.2023 நடைபெற்றது.
வ.சக்தி





2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago