2025 மே 15, வியாழக்கிழமை

நினைவஞ்சலி...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்
 
கொழும்பு பிரைட்டன் விருந்தகத்தில் நேற்றைய தினம் (07) நடைபெற்ற முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 3 வது ஆண்டு நினைவஞ்சலி கூட்டம், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில்  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் விசேடநினைவுப் பேருரையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம் நிகழ்த்தினார்.
 
















 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .