Freelancer / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவரான தந்தை செல்வாவின் 46வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது.
தமிழரசுக்கட்சியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் நா. சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில்....
கோகுள்





யாழ்ப்பாணத்தில்...
நிதர்ஷன் வினோத்



மட்டக்களப்பில்...
கனகராசா சரவணன்




10 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago