Editorial / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் வேகமாக பரவிய டெங்கு நோயை, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு தங்களுடைய சேவைகளை வழங்கிய, வைத்திய அதிகாரி உட்பட 06 பேர் இன்று (09) நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.கயல்விழி கலந்துக்கொண்டார்.(படப்பிடிப்பு - தீஷான் அஹமட் )



7 minute ago
10 minute ago
17 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
17 minute ago
29 minute ago