Editorial / 2017 செப்டெம்பர் 15 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். நிதர்ஷன்
தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல், நல்லூரில் இன்று (15) இடம்பெற்றது.
ஐனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசிய மக்கள் முண்ணி மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த திலீபன் 1987 செப்டெம்பர் 26 ஆம் திகதி உயிர்நீத்தார்.







16 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
2 hours ago