2025 ஜூலை 23, புதன்கிழமை

நியமனக் கடிதங்கள் கையளிப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மத்திய மாகாண பட்டதாரிகள் 355 பேருக்கு, வடமத்திய மாகாண ஆளுநர் பீ.பி.திசாநாயக்கா தலைமையில், வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பட்டதாரிகளுக்கு  நியமனக் கடிதத்தை வழங்குவதையும், கலந்துகொண்டோரில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு: டப்ளியூ. எம். பைசல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .