2025 மே 21, புதன்கிழமை

நிறைவு ...

Editorial   / 2017 செப்டெம்பர் 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

151ஆவது பொலிஸ் தின நிறைவு வைபவம், கொழும்பு, பம்பலப்பிட்டியிலுள்ள பொலிஸ் பார்க் மைதானத்தில், நேற்று (07) கொண்டாடப்பட்டது. இதில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டனர். 

(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .