Editorial / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}




எஸ்.கணேசன்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஏற்பட்டிருந்த வெடிப்பு அதிகரித்துள்ளதுடன், தற்போது மேற்படி வீதியானது முற்றாகத் தாழிறங்கியுள்ளது.
ஹட்டன் - பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடையை நோக்கி செல்லும் இந்த பிரதான வீதியில், நோர்வூட் நிவ்வெளிகம பகுதியிலேயே, நிலம் தாழிறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு மேற்புறமாக உள்ள இந்த பிரதான வீதி, சுமார் 12 அடி தாழிறங்கி வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
21 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
4 hours ago
4 hours ago