Freelancer / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு நிறைவு விழாவில் ஓர் அங்கமான நடைபவனி நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீன வாயிலிருந்து இன்று ஆரம்பித்தது.

குறித்த நடைபவணி நல்லூர் கந்தன் ஆலயத்தின் முன்றலினை சென்றடைந்து அங்கிருந்து பருத்தித்துறை வீதி வழியாக முத்திரைச்சந்தி ,கல்வியங்காடு, கட்டைப்பிராய் ஊடாக இருபாலை சந்தியினை சென்றடைந்தது.
அங்கிருந்து பயணத்தினை தொடர்ந்த பேரணியானது கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நிறைவடைந்தது.
நடைபவனியின் சிறப்பம்சமாக கலாசாலையின் பழையமாணவர்களினால் தயாரிக்கப்பட்ட கலாசாலையினை பிரதிபலிக்கும் ஊர்தி பவனியும் இடம்பெற்றது.






1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago