2025 மே 29, வியாழக்கிழமை

புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு பேரணி

Niroshini   / 2016 ஜூன் 18 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு பேரணி, முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறிகண்டி நகரில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 2.30 மணிக்கு இடம்பெற்றது.

திருமுறிகண்டி கிராம அலுவலர் திரு நடராசா ஜெசுதனின் ஏற்ப்பாட்டில் இடத்பெற்ற இப்பேரணியில், பொலிஸார், திருமுறிகண்டி பாடசாலைச்சமூகத்தினர் உள்ளட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருமுறிகண்டி பாசாலைக்கு முன்பாக இன்று ற்கு ஆரம்பமான பேரணி திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய சந்திவரை சென்றது.

அதன்பின், அங்கு மதுபானப் போத்தலை எரியயூட்டி எதிர்ப்பு வெளியிட்டதோடு. சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் முகமாக மர நடுகையும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X