Niroshini / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (14) புத்தாண்டு பாரம்பரியங்கள் இடம்பெற்றன.
ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன, பிள்ளைகள் சத்துரிக்கா, தஹம், தரணி, மருமகன் திலின மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் இணைந்து சுபநேரத்தில் அடுப்பு நெருப்பு மூட்டிய ஜனாதிபதி, புத்தாண்டு சம்பிரதாயங்களில் ஈடுபட்டார்

4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago