2025 ஜூலை 31, வியாழக்கிழமை

போதிய வளங்களின்மையால்....

Kogilavani   / 2017 ஜனவரி 27 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

இரத்தினபுரி, கலவான தமிழ் வித்தியாலயத்தில் நிலவிவரும் பௌதீக வளப்பற்றாக் குறைக்காரணமாக,  பாடசாலையின் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக, விளையாட்டு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால், மாணவர்கள் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், குண்டெறிதல் போட்டிக்குத் தேவையான இரும்புக் குண்டு இல்லாத காரணத்தினால், மாணவி ஒருவர் கருங்கல்லைக்கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .