2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிரதமரின் சீன விஜயத்தின் போது...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 17 பேர் அடங்கிய குழுவினர், கடந்த 13ஆம் திகதி இரவு சீனா நோக்கிப் பயணித்திருந்தனர். இப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

இக் குழுவினர், நேற்றுப் புதன்கிழமை (17) இரவு, நாடு திருப்பியுள்ளனர்.  (படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .