2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாலா தம்போ ஒழுங்கை திறந்துவைப்பு

Gavitha   / 2016 மே 01 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழிற்சங்க தலைவரான பொது தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர்  மறைந்த வழக்குரைஞர் பாலா தம்போவின் சேவைக்கு கௌரவமளித்து, கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அச்சங்கத்தின் காரியாலயம் இருக்கின்ற மாவத்தைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.

அந்த மாவத்தைக்கான பெயர் பலகையை தொழிலாளர் மற்றும் தொழிலுறவுகள் நடவடிக்கை அமைச்சர் டப்ளியு. டி.ஜே. செனவிரத்னவினால் சர்வதேச தொழிலாளர் தினமாக மே 1ஆம் திகதியன்று திறந்துவைக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .