Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மே 16 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
படை வீரர்கள் தின நிகழ்வு, திருகோணமலை பிரட்றிக் கோட்டை வளாகத்தில் இன்று மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவின் தலைமையில்; நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபையும் திருகோணமலை மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் முப்படையினருடன், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: அப்துல்சலாம் யாசீம்)
9 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago