Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மக்கள் தங்களைத் தயார்ப்படுத்தி வருவதுடன், பண்டிகைக்காலத்தைகக் குறிக்கும் வகையில், தலை நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் அலங்காரச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலும் மக்கள், பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மகிழ்ச்சியூட்டும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் வலம் வந்த எமது கமெராவில் பதிவாகிய சில காட்சிகள் இதோ. (படப்பிடிப்பு: நிராஷா பியவதனி)
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago