2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பதவிப் பிரமாணம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் நீதிமன்ற நீதிபதி கே. சிசிர த அப்று, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதில் கடமையாற்றும் நீதியரசராக இன்று (11) முற்பகல் சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக சத்தியப் பிரமாணம் செய்தார்.

பதில் கடமையாற்றும் ஜனாதிபதி செயலாளர் சுமித் அபேசிங்கவும் இதன்போது சமுகமளித்திருந்தார்.

(படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .