Kogilavani / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், இராஜகிரியியலுள்ள சங்கத்தின் தலைமை காரியாலயத்தில், இன்று செவ்வாய்க்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் மற்றும் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago