2025 ஜூலை 24, வியாழக்கிழமை

பதவியேற்பு...

Yuganthini   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.ஷங்கீதன்

நுவரெலியா ரொட்டறி கழகத்தின்  (3220)52 ஆவது தலைவராக ரெங்கராஜ் சதீஸ் பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்பு நிகழ்வு, நுவரெலியா கிரேன் விருந்தகத்தில் சனிக்கிழமை  நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .