Editorial / 2019 ஜனவரி 23 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் எஃவ்.சி.ராகல், நேற்று (22) பதவியேற்றார்.
இப்பதவியேற்பு நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், வளாக முதல்வர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டு, புதிய துணைவேந்தரை வாழ்த்தினர்.
8 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
25 minute ago
27 minute ago