Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி கடன் நிதி உதவியின் மூலம் 9,600 மில்லியன் ரூபாய் செலவில் பதுளை செங்கலடி வீதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இதில், பிபிலை தொடக்கம் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் தூரமான வீதியின் அபிவிருத்திப் பணிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஞாயிற்றுக்கிழமை (2) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அமைச்சர்களான கபீர் ஹாசீம், தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஸல் காசிம், அனோமா கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025