2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பரிசளிப்பு விழா…

Ilango Bharathy   / 2021 ஜூலை 29 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 82ஆவது ஆண்டு விழா, கடந்த 25ஆம் திகதியன்று நடைபெற்றது.

அன்றையதினம், மலையக கலாசார ஒன்றியம் சி.சி.ஈ.எம் கல்வி வளாகமும் இணைந்து, பாடசாலை மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்வை, காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானில் நடத்தியது. 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .