Janu / 2023 ஜூன் 01 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமன்வேல்த் தினத்தையொட்டி பிரிட்டிஸ் கவுன்சிலின் அனுசரணையோடு கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் அண்மையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்கள், கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், கொழும்பு பிரிட்டிஸ் கவுன்சிலின் பணிப்பாளர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.








23 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
42 minute ago