Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 மே 02 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச தொழிலாளர் தினத்துக்காக, பிரதான அரசியல் கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேதின ஊர்வலங்களும் கூட்டங்களும், கொழும்பு, மலையகம், மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில், ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி - கண்டி - கெட்டம்பே மைதானம்
(படங்கள்: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)
ஐக்கிய தேசியக் கட்சி - கொழும்பு கம்ப்பெல் மைதானம்
(படங்கள்:பிரதீப் பத்திரண)
மக்கள் விடுதலை முன்னணி - கொழும்பு பி.ஆர்.சி மைதானம்
(படங்கள்: தமித் விக்கிரமசிங்க)
ஒன்றிணைந்த எதிரணி - கொழும்பு காலி முகத்திடல்
(படங்கள்: குஷான் பத்திராஜ)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
6 hours ago
7 hours ago
9 hours ago