R.Tharaniya / 2025 ஜூன் 23 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு' எனும் தொனிப்பொருளின் கீழ் கொழும்பில் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இந்த அணிவகுப்பு கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகம் முதல் சுதந்திர சதுக்கம் வரை சென்றது.'








4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago