Editorial / 2019 ஏப்ரல் 30 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.பெரியகடை பகுதியில் அமைந்துள்ள முஹிய்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், நேற்று(29) இரவு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த ஆளுநரை, பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌழவி ஏ.எம். றலீம் வரவேற்றதுடன், இதன்போது சுமூகமான கலந்துரையாடலில் ஆளுநர் ஈடுபட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .