2025 மே 15, வியாழக்கிழமை

பாக்கிஸ்தானின் சுதந்திர தினம்...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாக்கிஸ்தானின்  75வது சுதந்திர தினம்  இன்று  (14)  கொழும்பில் உள்ள  பாக்கிஸ்தான் உயா்ஸ்தானிகா் அலுவலகத்தில்  கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பாக்கிஸ்தான் உயா்ஸ்தானிகரான ஓய்வுபெற்ற மேஜா் ஜெனரல்  முஹம்மத் சாத் கட்டாக் அவா்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். 





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .