Editorial / 2025 ஏப்ரல் 22 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நித்திய இளைப்பாற்றை அடுத்து மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆயர் இல்லம் மற்றும் புனித ஜோசப் வாஸ் சபை புளியந்தீவு புனித மரியாள் பேராலய பங்கு தந்தை பங்கு மக்களால் அனுதாப பதாகைகளும் வெள்ளை கொடிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மரியாள் தேவாலய கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.





27 minute ago
34 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
37 minute ago
46 minute ago