Editorial / 2017 ஜூலை 13 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டிணன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, புதன்கிழமை (12) காலை, அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, புதிய இராணுவத் தளபதிக்கு பிரதமர் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago