Editorial / 2017 ஜூன் 18 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை, தெனியாய, பல்லேகம பகுதியில், சனிக்கிழமை (17) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இதன்போது, பல்லேகம மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 249 மாணவர்களுக்கு, பிரதமரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: பிரதீப் பத்திரண)



11 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
5 hours ago