2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் ரணில்-மோடி சந்திப்பு...

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா புதுடில்லிக்கு, மூன்று நாள்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்டிருந்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது ஹைதராபாத் இல்லத்தில், நேற்று பகல் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது இருநாடுகளின்  மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் இலங்கையின் முன்னெடுக்கப்படுகின்றன இந்திய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X