Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை பிரான்ஸில் தமிழ் கலாசார சங்கம் ஏற்பாடு செய்து நடத்தியது. பிரான்ஸ் வாழ் தமிழர்கள் சுதந்திரப் பொன்விழாவை கொடியேற்றி ஆரம்பித்தனர். அதன்பின்னர் இனிப்புகளையும் மற்றும் தென்னிந்திய பாரம்பரிய மதிய உணவுகளை வழங்கி கொண்டாடினர்.
.சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி தேசிய கொடிஏற்றிணார், சங்கத்தின் நிருவனர் திருமதி.தில்லை சரிதா தலைமையில் நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள், மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டு இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து ஒவ்வொரு வருடமும் நடைபெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். (படங்களும் தகவலும் எச்.எச்.விக்கிரமசிங்க)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025