Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் தினத்தையொட்டி, “பிள்ளையின் வெற்றிக்கான நட்பான நாடு” என்னும் தலைப்பில், நாடளாவிய ரீதியில் இன்று (01) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் மக்கள் வங்கியும் இணைந்து ஏற்பாடுசெய்த சிறுவர்களுக்கான சைக்கிள் சவாரி, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில்,அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையிலும் அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில், அதிபர் யூ.எல்.மன்சூர் தலைமையிலும் அட்டாளைச்சேனை டொக்டர் ஜலால்டீன் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ் தலைமையிலும் சிறுவர் தின நிகழ்வுகள் நடைபெற்றன.
ஒலுவில் அல் ஹம்றா மகாவித்தியாலயத்தில், அதிபர் யு.கே.அப்துல் றஹிம் தலைமையிலும் கல்முனை அல்-ஸுஹரா வித்தியாலயத்தில், அதிபர் ஏ.எல்.ஏ.கமால் தலைமையிலும் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரியில், அதிபர் எம்.ஐ ஜாபிர் தலைமையிலும் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
(படங்கள்: வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.என்.எம்.அப்ராஸ், எம்.எஸ்.எம்.ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ், எம்.ஏ.றமீஸ், எச்.எம்.எம்.பர்ஸான், க.விஜயரெத்தினம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago