Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 05 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித திரிபீடகத்தை, இலங்கையின் தேசிய மரபுரிமையாக, உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தும் தேசிய நிகழ்வு, இன்று (05), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், மாத்தளையிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க அலுவிகாரையில் நடைபெற்றது.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகா சங்கத்தினரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு நடத்தப்பட்டதற்கு அமைய, நாடளாவிய ரீதியிலுள்ள விகாரைகளில், சமய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சுத்தபீடகம், அபி தம்ப பீடகம் மற்றும் வினைய பீடகம் ஆகிய 3 பீடகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தத் திரிபீடகம், கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மஹிந்த தேரரின் வருகையால், இலங்கைக்குக் கிடைக்கப்பெற்றப் பேறாகவும் மரபுரிமையாகவும் திகழ்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025