2025 மே 15, வியாழக்கிழமை

புறப்பட்டது ‘சக்தி’.

Editorial   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்காக,   இந்தியாவில் கொள்வனவு செய்யப்பட்ட ஒருதொகை  ஒக்சிசன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வருவதற்காக, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான “சக்தி கப்பல்” திருகோணமலையில் இருந்து இந்தியா- சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது என இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .