2025 மே 16, வெள்ளிக்கிழமை

பெயர் பலகையில் திருத்தம்...

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில், புதிதாக அமைக்கப்பட்ட  நெடுந்தூர பஸ் நிலையத்தின் பெயர் பலகையில், தமிழில் இரண்டாம் மொழியாக இணைக்கப்பட்ட  இடங்களின் பெயர்கள் முதலாவது இடத்துக்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.  

அத்துடன், பெயர் பலகையில்  "பேரூந்து நிலையம்" என எழுதப்பட்ட பெயர்  "பேருந்து நிலையம்" எனவும் திருத்தப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .