Janu / 2023 ஜூன் 05 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தால் புரட்டொப் பகுதிக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட அரச பேரூந்து இதுவரை குறித்த பகுதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படாமையால், அரச பேரூந்து சேவை வேண்டுமென தொழிலாளர் பணி நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று புஸ்ஸல்லாவையில் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர் யுவதிகள், அரச தனியார் துறையினர் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்






7 minute ago
25 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
25 minute ago
43 minute ago
1 hours ago