2025 மே 15, வியாழக்கிழமை

பொசன் போயா...

Freelancer   / 2021 ஜூன் 25 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்ட செயலக  பக்திப்பாடல் குழுவினர், பொசன் போயா தினத்தன்று  பிரத்தியேக வாகனத்தில் பவனிவந்து பக்தி கீதங்களை இசைத்தனர்.

 மாவட்ட செயலக வளாகத்திலிருந்து தனது பவனியை ஆரம்பித்த அவ்வாகனம், நகர் முழுதும் பவனிவந்தது.

இதற்கான ஏற்பாடுகள், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .