2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பொறுப்பு…

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைப் பணியகத்தின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.உதுமாலெப்பை,  மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைப் பணியகத்தின் தலைமையகத்தில், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக இன்று (07) பொறுப்பேற்றார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ், கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலைப் பணியகத்தின் முன்னாள் தவிசாளர் பொன் செல்வநாயகம் உள்ளிட்டார் உடனிருந்தனர்.

(படமும் தகவலும்: எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.கே.றஹ்மத்துல்லா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X