Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 நவம்பர் 01 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, போதைப்பொருள்களைக் கண்டறிவதற்கான இரண்டு ரோபோக்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், இன்று(1) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துடன் (BIA) இணைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகம் (PNP), இதனை இயக்கியுள்ளது. சீனா அரசாங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இரண்டு ரோபோக்களே, இவ்வாறு போதைப்பொருள்களைக் கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .